Yehovah Yireh Thanthaiyam Devam

யெகோவா யீரே
தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு

யெகோவா ராஃபா
சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்

யெகோவா ஷம்மா
என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்

யெகோவா ஷம்மா
என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு


1.இயெசுவே நீரே
என் ஆத்ம நேசர்
என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர்

என்னையே மீட்க
உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும்
உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

என் வாழ்நாள் முழுதும்
உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு