Ostan Stars
Karuniyam
‌‍ காருண்யம் என்னைத் தேடி வந்தது
கிருபை என்னை சூழ்ந்து கொண்டது நெருக்கத்தினால் நான் மீட்டுக்கொள்ள வந்தேன்

காருண்யம் என்னைத் தேடி வந்தது
கிருபை என்னை சூழ்ந்து கொண்டது நெருக்கத்தினால் நான் மீட்டுக்கொள்ள வந்தேன்

மாறாத கிருபையே அழியாது கிருபையே
உதவாத என்னையும் உண்டாக்கிய கிருபையே

மாறாத கிருபையே அழியாது கிருபையே
உதவாத என்னையும் உண்டாக்கிய கிருபையே

எக்கதிராய் நான் நின்ற போதிலும்
விலை தடுமாறி விழுந்த போதிலும்
பூரம் கூறி என்னை வெறுத்த போதிலும்
சூழ்ந்துகொண்ட கிருபை

எக்கதிராய் நான் நின்ற போதிலும்
விலை தடுமாறி விழுந்த போதிலும்
பூரம் கூறி என்னை வெறுத்த போதிலும்
சூழ்ந்துகொண்ட கிருபை

ஒன்றை நான் தேடுவேன்
அதையே நான் நாடுவேன்
அது தேவ கிருபையே
மாறாத கிருபை
ஒன்றை நான் தேடுவேன்
அதையே நான் நாடுவேன்
அது தேவ கிருபையே
மாறாத கிருபை

Music

சொந்தம் என்னை வெறுத்த போதிலும்
பாடுகளில் ஏஎன் இகழ்ந்த போதிலும்
பூரம் கூறி என்னை வெறுத்த வேலையில் சூழ்ந்துகொண்ட கிருபை

சொந்தம் என்னை வெறுத்த போதிலும்
பாடுகளில் ஏஎன் இகழ்ந்த போதிலும்
பூரம் கூறி என்னை வெறுத்த வேலையில் சூழ்ந்துகொண்ட கிருபை

நிலையில்லா உலகிலே
நிலையான கிருபையே
அது தேவ கிருபை மாறாத கிருபை