Ostan Stars
Aarathipan naan
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - உம்மை
நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - உம்மை
நான் ஆராதிப்பேன்

துதித்திடுவேன் துதித்திடுவேன் உம்மை நான் துதித்திடுவேன்

துதித்திடுவேன் துதித்திடுவேன் உம்மை நான் துதித்திடுவேன்

என்னவென்று பாடுவேன்
யாரை நான் தேடுவேன்

என்னவென்று பாடுவேன்
யாரை நான் தேடுவேன்
என்னை வந்து தொட்டிரேயா
உம்மை ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான் உம்மை
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்  உம்மை

1. துதி ஆராதனை உமக்கே என் தேவையெல்லாம் நீரே
துதி ஆராதனை உமக்கே என் தேவையெல்லாம் நீரே
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் உம்மை
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் உம்மை

2.உம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள
என் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன
உம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள என் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் உம்மை
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் உம்மை

3.நிரந்தரம் ஏதும் இல்ல
ஜெபத்தினால் விடுதல
நிரந்தரம் ஏதும் இல்ல -நமக்கு
ஜெபத்தினால் விடுதல

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் உம்மை
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் உம்மை