Ostan Stars
Uyirodu ezhunthavar
உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே
உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்
பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே
பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே
ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே
ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்
வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே
வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்
எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே
எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே
உயிரோடு எழுந்தவர்
உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே
உயிரோடு எழுந்தவர்
உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே
உயிரோடு எழுந்தவர்
உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே
உயிரோடு எழுந்தவர்
உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்