அந்தகாரன் சூழ்ந்ததே
திரு சிலை கிழிந்ததே
ஆனாலும் அஞ்சாதே
சொன்னபடி வந்தாரே
உனக்காய் சிலுவை
அவர் ஏற்றுக்கொண்டார்
மூன்றாம் நாளில்
மீண்டும் வந்தாரே
உனக்காய் சிலுவை
அவர் ஏற்றுக்கொண்டார்
மூன்றாம் நாளில்
மீண்டும் வந்தாரே
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல
1. ஜீவன் தந்த தேவனையே
என்றும் உயர்த்திடுவேன்
கிருபையினால் நடத்திடுவார்
வெற்றிகளை அறுத்துடிடுவார்
ஜீவன் தந்த தேவனையே
என்றும் உயர்த்திடுவேன்
கிருபையினால் நடத்திடுவார்
வெற்றிகளை அறுத்துடிடுவார்
உனக்காய் சிலுவை
அவர் ஏற்றுக்கொண்டார்
மூன்றாம் நாளில்
மீண்டும் வந்தாரே
உனக்காய் சிலுவை
அவர் ஏற்றுக்கொண்டார்
Corona வைரஸ்
உன்னை ஒன்றும் செய்யாது
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல
2. தப்புவிப்பிர்
கொடிய நோய்களுக்கு
வியாதிகள் தொடுவதில்லை
நம்பிடுவேன் இயேசுவையே
புது பெலன் அடைந்திடுவேன்
தப்பு வைப்பீர்
காரோன வைரசுக்கு
வியாதிகள் தொடுவதில்லை
நம்பிடுவேன் இயேசுவையே
புது பெலன் அடைந்திடுவேன்
உனக்காய் சிலுவை
அவர் ஏற்றுக்கொண்டார்
மூன்றாம் நாளில்
மீண்டும் வந்தாரே
உனக்காய் சிலுவை
அவர் ஏற்றுக்கொண்டார்
Corona வைரஸ்
உன்னை ஒன்றும் செய்யாது
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல
அந்தகாரன் சூழ்ந்ததே
திரு சிலை கிழிந்ததே
ஆனாலும் அஞ்சாதே
சொன்னபடி வந்தாரே
உனக்காய் சிலுவை
அவர் ஏற்றுக்கொண்டார்
மூன்றாம் நாளில்
மீண்டும் வந்தாரே
உனக்காய் சிலுவை
அவர் ஏற்றுக்கொண்டார்
மூன்றாம் நாளில்
மீண்டும் வந்தாரே
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல
மரணம் தடுக்க முடியல
கல்லறை கட்ட முடியல