Ostan Stars
Bible illana
இயேசுவின் நாமத்திலே ஒன்னா சேர்ந்துக்கிட்டோம்
எதையும் சாதிக்கத்தான் ஓடிவந்தோம் ஓடிவந்தோம்
இயேசு வருவாரே சீக்கிரம் வருவாரே
ஆயத்தமாகனும் தேவனையே தேடணும்

பைபிள் இல்லைன்னா
பரிசுத்தம் இல்லை
சபைகள் இல்லைன்னா
பரலோகம் இல்லை -

பைபிள் இல்லைன்னா
பரிசுத்தம் இல்லை
சபைகள் இல்லைன்னா
பரலோகம் இல்லை

ஏ.... ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருல்ல கொண்டாட்டமே

ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருல்ல கொண்டாட்டமே

1. வாழ்வோ தாழ்வோ
தேவனையே தேடினோம்
குடும்பத்தை கட்டினோமே
குடும்பம் ஆராதிக்குமே
எங்க குடும்பம் ஆராதிக்குமே
வாழ்வோ தாழ்வோ
தேவனையே தேடினோம்
குடும்பத்தை கட்டினோமே
குடும்பம் ஆராதிக்குமே
எங்க குடும்பம் ஆராதிக்குமே

பைபிள் இல்லைன்னா
பரிசுத்தம் இல்லை
சபைகள் இல்லைன்னா
பரலோகம் இல்லை -

பைபிள் இல்லைன்னா
பரிசுத்தம் இல்லை
சபைகள் இல்லைன்னா
பரலோகம் இல்லை

ஏ.... ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருல்ல கொண்டாட்டமே

ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருல்ல கொண்டாட்டமே


2. Style -ம் மாறலாம்
Trending -ம் மாறலாம்
இசையும் மாத்தலாமே
அப்பா இருப்பாரே
இயேசு அப்பா இருப்பாரே
Style -ம் மாறலாம்
Trending -ம் மாறலாம்
இசையும் மாத்தலாமே
அப்பா இருப்பாரே
இயேசு அப்பா இருப்பாரே


பைபிள் இல்லைன்னா
பரிசுத்தம் இல்லை
சபைகள் இல்லைன்னா
பரலோகம் இல்லை -

பைபிள் இல்லைன்னா
பரிசுத்தம் இல்லை
சபைகள் இல்லைன்னா
பரலோகம் இல்லை

ஏ.... ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருல்ல கொண்டாட்டமே

ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருல்ல கொண்டாட்டமே

இயேசுவின் நாமத்திலே ஒன்னா சேர்ந்துக்கிட்டோம்
எதையும் சாதிக்கத்தான் ஓடிவந்தோம் ஓடிவந்தோம்
இயேசு வருவாரே சீக்கிரம் வருவாரே
ஆயத்தமாகனும் தேவனையே தேடணும்
பைபிள் இல்லைன்னா
பரிசுத்தம் இல்லை
சபைகள் இல்லைன்னா
பரலோகம் இல்லை -

பைபிள் இல்லைன்னா
பரிசுத்தம் இல்லை
சபைகள் இல்லைன்னா
பரலோகம் இல்லை

ஏ.... ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருல்ல கொண்டாட்டமே

ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருல்ல கொண்டாட்டமே