Ostan Stars
Anbae en anbae
உண்மை அன்பை தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லை
தேடித்தேடி நாட்களும்
வீணாய் மாறிப்போனதே

உண்மை அன்பை தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லை
தேடித்தேடி நாட்களும்
வீணாய் மாறிப்போனதே

அன்பே என் அன்பே
இயேசுவே மேய் அன்பே
அன்பே என் அன்பே
இயேசுவே மேய் அன்பே

உண்மை அன்பை தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லை
தேடித்தேடி நாட்களும்
வீணாய் மாறிப்போனதே

உண்மை அன்பை தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லை
தேடித்தேடி நாட்களும்
வீணாய் மாறிப்போனதே

அன்பே என் அன்பே
இயேசுவே மேய் அன்பே
அன்பே என் அன்பே
இயேசுவே மேய் அன்பே
Ohooo .....


தாயின் அன்பு மாறலாம்
தங்தை கூட தள்ளலாம்
தாயின் அன்பு மாறலாம்
தங்தை கூட தள்ளலாம்

நட்பு நாடகம் ஆனதோ
காதல் கரைந்து போனதோ

உண்மை அன்பை தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லை
தேடித்தேடி நாட்களும்
வீணாய் மாறிப்போனதே

உண்மை அன்பை தேடினேன்
இந்த உலகில் எங்கும் இல்லை
தேடித்தேடி நாட்களும்
வீணாய் மாறிப்போனதே

அன்பே என் அன்பே
இயேசுவே மேய் அன்பே
அன்பே என் அன்பே
இயேசுவே மேய் அன்பே
Music

மனிதனின் அன்பு மாறுமே
மாயே எல்லாம் மாயையே
மனிதனின் அன்பு மாறுமே
மாயே எல்லாம் மாயையே

சிலுவையின் அன்பு போதுமே
ஜீவன் தந்த இயேசுவே......

உண்மை அன்பை தேடினேன்
உம்மை கண்டு கொண்டேனே
உந்தன் பாதம் வந்தேனே
உண்மை அன்பை கண்டேனே

உண்மை அன்பை தேடினேன்
உம்மை கண்டு கொண்டேனே
உந்தன் பாதம் வந்தேனே
உண்மை அன்பை கண்டேனே

அன்பே என் அன்பே
இயேசுவே மேய் அன்பே
அன்பே என் அன்பே
இயேசுவே மேய் அன்பே

உண்மை அன்பை தேடினேன்
உம்மை கண்டு கொண்டேனே
உந்தன் பாதம் வந்தேனே
உண்மை அன்பை கண்டேனே
உண்மை அன்பை தேடினேன்
உம்மை கண்டு கொண்டேனே
உந்தன் பாதம் வந்தேனே
உண்மை அன்பை கண்டேனே