Ostan Stars
Uyirulla NaalEllam
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை-நான்

உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை-

ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே

நான்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை


துன்பங்கள் வந்து என்னை சூழ்ந்தாலும்
நீர் மாற்றிவிரே இசையா
துன்பங்கள் வந்து என்னை சூழ்ந்தாலும்
நீர் மாற்றிவிரே இசையா
என் உயிரும் நீ என் உசுரும் நீ
என் உயிரும் நீ என் உசுரும் நீ
என்றென்றும் உமக்கே ஆராதனை
என்றென்றும் உமக்கே ஆராதனை

நான்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை


பெலனற்ற போது என்னை நீர்
பெலப்படுத்து நீர் இயேசையா
பெலனற்ற போது என்னை நீர்
பெலப்படுத்து நீர் இயேசையா
என் பெலனும் நீர்
என் வார்த்தையும் நீர்
என் பெலனும் நீர்
என் உயர்வும் நீர்
என்றென்றும் உமக்கே ஆராதனை
என்றென்றும் உமக்கே ஆராதனை

நான்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை


ரகசியத்தின் பாதையில் என்னை நிறுத்தி நீர்
தினமும் நேசிக்கின்றேன்
ரகசியத்தின் பாதையில் என்னை நிறுத்தி நீர்
தினமும் நேசிக்கின்றேன்
எனது பங்கும் நீ
எனது பாதையும் நீ
என்றென்றும் உமக்கே ஆராதனை
என்றென்றும் உமக்கே ஆராதனை
நான்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை

நான்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை

ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே

நான்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை