தேவன் எழுதிடும்
காவியம்
நீயும் நானும்
அதின் வரிகளே
வாழும் வாழ்க்கை
அதில் ஓவியம்
இன்பமும் துன்பமும்
அதின் நிறங்களே
செல்வம் தேடி
அலைகிறோம்
பாரம் கொஞ்சம்
சேர்க்கிறோம்
வாழும் அர்த்தம்
மறக்கிறோம்
இவை சரிதானோ
படைப்பை தேடி
அலைகிறோம்
படைத்தவரை கொஞ்சம்
மறக்கிறோம்
முகத்தில் சிரிப்பை
இழக்கிறோம்
இவை சரிதானோ
நெஞ்சம் உன்னை
கேட்கும்
கொஞ்சம் மனதால்
சிரித்தால் என்ன
பாரம் உண்மை கேட்கும்
கொஞ்சம் என்னை மறந்திடு
நெஞ்சம் உன்னை
கேட்கும்
கொஞ்சம் மனதால்
சிரித்தால் என்ன
பாரம் உண்மை கேட்கும்
கொஞ்சம் என்னை மறந்திடு
Music
பறவையை கொஞ்சம்
உற்றுப் பார்
அது விதைத்து
அறுக்கிறதோ
அவைகளை நடத்தும் தேவன்
உன்னை அனுதினம்
மறப்பாறோ
யாருக்கும் நில்லா நேரம்
அது விரைந்து
மறைகிறதே
கவலையை மட்டும்
நினைத்தால்
அது தனக்குள் அழுகிறதே
துயரங்கள் கொஞ்சம்
அகற்றிடு
அது இனிமை
சேர்க்கும்
இயேசுவை கொஞ்சம்
நினைத்திடு
அதில் புதுமை சேர்க்கும்
கவலைகள் கொங்சம்
அகற்றிடு
அது அழகு சேர்க்கும்
தேவனை கொஞ்சம்
நினைத்திடு
அதில் முழுமை சேர்க்கும்
செல்வம் தேடி
அலைகிறோம்
பாரம் கொஞ்சம்
சேர்க்கிறோம்
வாழும் அர்த்தம்
மறக்கிறோம்
இவை சரிதானோ
படைப்பை தேடி
அலைகிறோம்
படைத்தவரை கொஞ்சம்
மறக்கிறோம்
முகத்தில் சிரிப்பை
இழக்கிறோம்
இவை சரிதானோ
நெஞ்சம் உன்னை
கேட்கும்
கொஞ்சம் மனதால்
சிரித்தால் என்ன
பாரம் உண்மை கேட்கும்
கொஞ்சம் என்னை மறந்திடு
நெஞ்சம் உன்னை
கேட்கும்
கொஞ்சம் மனதால்
சிரித்தால் என்ன
பாரம் உண்மை கேட்கும்
கொஞ்சம் என்னை மறந்திடு