Ostan Stars
Paraloga Dhevan
பரலோக தேவன்
பாரில் பிறந்தார்
புகழவும் தான் புதுமை
உலகில் அவர் பெயர்
கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை

பரலோக தேவன்
பாரில் பிறந்தார்
புகழவும் தான் புதுமை
உலகில் அவர் பெயர்
கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை

மகிமையை மகிமையை
மகிமையை மகிமையை
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்

மகிமையை மகிமையை
மகிமையை மகிமையை மகிமையை
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்


பரத்தில் தூதர் பாடிட
பாரில் தீர்க்க தேடிட
பரத்தில் தூதர் பாடிட
பாரில் தீர்க்க தேடிட
அலகை அதிர்ந்து நடுங்கிட
அவனியோர் மனம் மகிழ்ந்திட
அலகை அதிர்ந்து நடுங்கிட
அவனியோர் மனம் மகிழ்ந்திட

மகிமையை மகிமையை
மகிமையை மகிமையை மகிமையை
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்


புவியை ஈர்த்திடும் காந்தமாய்
புல்லனையில் மிக சாந்தமாய்
புவியை ஈர்த்திடும் காந்தமாய்
புல்லனையில் மிக சாந்தமாய்
எதையும் வென்றிடும் வேந்தனாய்
ஏதும் அறியாதோர் பாலனாய்
எதையும் வென்றிடும் வேந்தனாய்
ஏதும் அறியாதோர் பாலகனாய்


மகிமையை மகிமையை
மகிமையை மகிமையை மகிமையை
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

நமது உள்ளம் யாவிலும்
நாதன் இயேசு பிறந்திட
நமது உள்ளம் யாவிலும்
நாதன் இயேசு பிறந்திட
அர்ப்பணிப்போம் நம்மையே
ஆண்டவர் இயேசுவுக்கு என்றுமே
அர்ப்பணிப்போம் நம்மையே
ஆண்டவர் இயேசுவுக்கு என்றுமே


பரலோக தேவன்
பாரில் பிறந்தார்
புகழவும் தான் புதுமை
உலகில் அவர் பெயர்
கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை

மகிமையை மகிமையை
மகிமையை மகிமையை
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்

மகிமையை மகிமையை
மகிமையை மகிமையை
மகிமையை மகிமையை மகிமையை
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
மகிமையை மகிமையை
மகிமையை மகிமையை
மகிமையை மகிமையை மகிமையை
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்