Ostan Stars
Aathumaava
இரண்டு ஆண்டுகளாக
பேச முடியாமல்
இருந்த போதகர் மில்லர்
சங்கீதம் 103 வாசிக்க
முப்புலுதும் போது
அற்புத சுகத்தை பெற்றார்
இந்த சங்கீதம் உங்களை சுகமாகும்
வாசியுங்கள் பாடுங்கள்


ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

என் ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே
Music

குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

Music

கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்

வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே
Music

இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – நாம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை –

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே - என்
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
என் ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே