Ostan Stars
Neenga Illama
எனக்கு யாருமில்ல
என்று சொல்லி
தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு
தேடி வந்து கட்டி பிடிசீங்க 

ஒன்றும் இல்ல
என்று சொல்லி
வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக
உம்மையே தந்தீங்க

யாருமில்ல
என்று சொல்லி
தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு
தேடி வந்து கட்டி பிடிசீங்க 

ஒன்றும் இல்ல
என்று சொல்லி
வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக
உம்மையே தந்தீங்க

நீங்க இல்லாம
நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம
ஒரு அடி நடக்க முடியுமா
உங்க அன்பு இல்லாம
மூச்சி காத்த
சுவாசிக்க முடியுமா
உங்க சித்தம் இல்லாம
என்னால வாழ முடியுமா


நேசித்த உறவுகள்
நினச்சு கூட பார்க்கல
நினச்சு பார்க்காத
உறவாக வந்தீங்க

நேசித்த உறவுகள்
நினச்சு கூட பார்க்கல
நினச்சு பார்க்காத
உறவாக வந்தீங்க

உம்மை நான்
மறந்த போதும்
நீங்க மறக்கல

Aaa...

நீங்க இல்லாம
நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம
ஒரு அடி நடக்க முடியுமா


சின்ன சின்ன
தேவைக்காக
ஏங்கி நின்ற
நாட்கள் உண்டு
அளவே இல்லாம
உயர்த்தி என்ன
வெச்சீஙக
சின்ன சின்ன
தேவைக்காக
ஏங்கி நின்ற
நாட்கள் உண்டு
அளவே இல்லாம
உயர்த்தி என்ன
வெச்சீஙக
தேவை எல்லாமே
நீங்க தான் அப்பா

நீங்க இல்லாம
நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம
ஒரு அடி நடக்க முடியுமா

நீங்க இல்லாம
நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம
ஒரு அடி நடக்க முடியுமா
உங்க அன்பு இல்லாம
மூச்சி காத்த
சுவாசிக்க முடியுமா
உங்க சித்தம் இல்லாம
என்னால வாழ முடியுமா

யாருமில்ல
என்று சொல்லி
தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு
தேடி வந்து கட்டி பிடிசீங்க 

ஒன்றும் இல்ல
என்று சொல்லி
வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக
உம்மையே தந்தீங்க

நீங்க இல்லாம
நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம
ஒரு அடி நடக்க முடியுமா