Ostan Stars
Ulagile Uravile
உலகிலே உறவிலே
எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு
எங்குமே கிடைக்கல
உலகிலே உறவிலே
எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு
எங்குமே கிடைக்கல

தாயை போல அல்ல
அதை காட்டிலும் மேல
தந்தை போல அல்ல
அதை காட்டிலும் மேல
தாயை போல அல்ல
அதை காட்டிலும் மேல
தந்தை போல அல்ல
அதை காட்டிலும் மேல

உலகிலே உறவிலே
எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு
எங்குமே கிடைக்கல



1. காலம் காலமாய்
மனிதன் மாறுறான்
எந்த காலமானாலும்
நீங்க மாறல
காலம் காலமாய்
மனிதன் மாறுறான்
எந்த காலமானாலும்
நீங்க மாறல

முகத்தை பாத்துதான்
மனிதன் எடை போடுறான் - என்னை
முகத்தை பாத்துதான்
உலகம் எடை போடுது
முகத்தை பாத்துதான்
மனிதன் எடை போடுறான் - என்னை
முகத்தை பாத்துதான்
உலகம் எடை போடுது
உள்ளத்தை பாத்து
என்னை நேசித்தீரய்யா
உள்ளத்தை பாத்து
என்னை நேசித்தீரய்யா

உலகிலே உறவிலே
எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு
எங்குமே கிடைக்கல
உலகிலே உறவிலே
எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு
எங்குமே கிடைக்கல
2. செல்வ ஞானமோ
என்னில் இல்லையே
பதவி பட்டமோ
எதுவும் இல்லையே
செல்வ ஞானமோ
என்னில் இல்லையே
பதவி பட்டமோ
எதுவும் இல்லையே

ஏழைகளை ஒதுக்கினதோ
இந்த உலகம்
ஏழைகளை ஒதுக்கினதோ
இந்த உலகம்
ஏழைகளை அணைப்பதும்
இயேசு தெய்வம்
ஏழைகளை அணைப்பதும்
இயேசு தெய்வம்

உலகிலே உறவிலே
எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு
எங்குமே கிடைக்கல
உலகிலே உறவிலே
எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு
எங்குமே கிடைக்கல
தாயை போல அல்ல
அதை காட்டிலும் மேல
தந்தை போல அல்ல
அதை காட்டிலும் மேல
தாயை போல அல்ல
அதை காட்டிலும் மேல
தந்தை போல அல்ல
அதை காட்டிலும் மேல

உலகிலே உறவிலே
எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு
எங்குமே கிடைக்கல