Ostan Stars
Yesuvae um anbu
இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு

இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு

நான் விழுந்தாலும் உம் பாதத்தில்
நான் எழுந்தாலும் உம் சமூகத்திலே
நான் விழுந்தாலும் உம் பாதத்தில்
நான் எழுந்தாலும் உம் சமூகத்திலே

இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு

இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு

1) நீங்க இல்லயென்றால்
அனாதையா இருந்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
எதிர்காலம் தொலைத்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
துரத்தப் பட்டுருப்பேன்
நீங்க இல்லயென்றால்
ஒதுக்கப் பட்டுருப்பேன்
நீங்க இல்லயென்றால்
அனாதையா இருந்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
எதிர்காலம் தொலைத்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
துரத்தப் பட்டுருப்பேன்
நீங்க இல்லயென்றால்
ஒதுக்கப் பட்டுருப்பேன்

என் தகப்பன் நீர்
இயேசய்யா என் ஆதரவு
நீர் தானே

என் தகப்பன் நீர்
இயேசய்யா என் ஆதரவு
நீர் தானே

இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு

இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு
2) நீங்க இல்லயென்றால்
வெறுமையா வாழ்ந்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
துக்கத்தில் அழிந்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
உள்ளத்திலே கலங்கியிருப்பேன்
நீங்க இல்லயென்றால்
கண்ணீரில் மூழ்கியிருப்பேன்

நீங்க இல்லயென்றால்
வெறுமையா வாழ்ந்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
துக்கத்தில் அழிந்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
உள்ளத்திலே கலங்கியிருப்பேன்
நீங்க இல்லயென்றால்
கண்ணீரில் மூழ்கியிருப்பேன்

என் சொந்தம் நீர்
இயேசய்யா என் சம்பத்து
நீர் தானே

என் சொந்தம் நீர்
இயேசய்யா என் சம்பத்து
நீர் தானே
இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு

இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு

3) நீங்க இல்லயென்றால்
தனிமையில் நின்றுருப்பேன்
நீங்க இல்லயென்றால்
வியாதியில் படுத்துருப்பேன்
நீங்க இல்லயென்றால்
பாவத்திலே மரித்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
மண்ணோடு மடிந்திருப்பேன்

நீங்க இல்லயென்றால்
தனிமையில் நின்றுருப்பேன்
நீங்க இல்லயென்றால்
வியாதியில் படுத்துருப்பேன்
நீங்க இல்லயென்றால்
பாவத்திலே மரித்திருப்பேன்
நீங்க இல்லயென்றால்
மண்ணோடு மடிந்திருப்பேன்

என் ரட்சகர்
இயேசய்ய என் வைத்தியர்
நீர் தானே

என் ரட்சகர்
இயேசய்ய என் வைத்தியர்
நீர் தானே


இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு

இயேசுவே உந்தன் அன்பு
போதுமே எனக்கு
உலகத்தின் அன்போ இனி
வேண்டாமே எனக்கு