Ostan Stars
Benny Joshua worship song lyrics
நான் என்று சொல்ல
எனக்கு ஒன்றும் இல்ல
திறமனு சொல்ல
என்னிடம் எதுவும் இல்

நான் என்று சொல்ல
எனக்கு ஒன்றும் இல்ல
திறமனு சொல்ல
என்னிடம் எதுவும் இல்ல

தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை

உங்க கிருபை இல்லான
நானும் இல்லை
உங்க கிருபை இல்லான
நானும் இல்லை

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாம
நான் ஒன்றும் இல்லையே

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாம
நான் ஒன்றும் இல்லையே
இயேசுவே....


ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே

நம்புவேன் என் இயேசு ஒருவரே
நான் நம்புவேன்
என் இயேசு ஒருவரே
நம்புவேன் என் இயேசு ஒருவரே
நான் நம்புவேன்
என் இயேசு ஒருவரே

உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உலகமெல்லாம் எனக்கு மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா

உன் நாமம் துதிக்கையிலே
இசையா
உன் அன்பை ருசிகையிலே
ராஜா
உன் நாமம் துதிக்கையிலே
இசையா
உன் அன்பை ருசிகையிலே
ராஜா
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு
என் உயிரோடு கலந்து

என் உயிரே
நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரே
நான் உம்மைத் துதிப்பேன்

யாவே -6
யாவே ரெபேக்கா-3