Ostan Stars
Devareer Neerae Benny Joshua song lyrics
தேவரே நீரே
யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும்
மா தேவனே

தேவரே நீரே
யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும்
மா தேவனே

மாட்சிமை உம்முடையதே
வல்லமையும் உம்முடையதே
மகிமையும் உம்முடையதே
ஜெயமும் உம்முடையதே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம்
உம்முடையதே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம்
உம்முடையதே


மகத்துவம் உம்முடையதே
சத்துருவும் உம்முடையதே
ராஜ்ஜியம் உம்முடையதே
வலக்கரம் உம்முடையதே
வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம்
உம்முடையதே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம்
உம்முடையதே

தேவரே நீரே
யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும்
மா தேவனே

தேவரே நீரே
யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும்
மா தேவனே


ஐஸ்வரியம் உம் கரத்திலே
மேன்மையும் உம் கரத்திலே
கனம் பெறுவதும் உம் கரத்திலே
பேலன் கொள்வதும் உம் கரத்திலே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம்
உம்முடையதே
வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம்
உம்முடையதே

தேவரே நீரே
யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும்
மா தேவனே

தேவரே நீரே
யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும்
மா தேவனே

மாட்சிமை உம்முடையதே
வல்லமையும் உம்முடையதே
மகிமையும் உம்முடையதே
ஜெயமும் உம்முடையதே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம்
உம்முடையதே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம்
உம்முடையதே