Ostan Stars
Singara Maaligayil
சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்


1.ஆனந்தம் பாடி
அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம்

ஆனந்தம் பாடி
அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம்– அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்– அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன் -2

2.முள் முடி நமக்காய்
அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம்
முள் முடி நமக்காய்
அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார் அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்


சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன் -2

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே
அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே– அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம் அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்

சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன் -2