Ostan Stars
Yakobin Devan
யாக்கோபின் தேவன் என் தே­வன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே

யாக்கோபின் தேவன் என் தே­வன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே

1. ஏதுமில்லை என்ற
கவலை இல்லை
துணையாளர் என்னை
விட்டு விலகவில்லை

ஏதுமில்லை என்ற
கவலை இல்லை
துணையாளர் என்னை
விட்டு விலகவில்லை

சொன்னதை செய்திடும்
தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை
நம்புவேன் இறுதி வரை

யாக்கோபின் தேவன் என் தே­வன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
2.என் ஓட்டத்தில் நான்
தனிமை இல்லை
நேசித்தவர் என்னை
வெறுக்கவில்லை

என் ஓட்டத்தில் நான்
தனிமை இல்லை
நேசித்தவர் என்னை
வெறுக்கவில்லை

தகப்பன் வீட்டில்
கொண்டு சேர்த்திடுவார்
தகப்பன் வீட்டில்
கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை
நம்புவேன் இறுதி வரை
நம்புவேன் இறுதி வரை
நம்புவேன் இறுதி வரை

யாக்கோபின் தேவன் என் தே­வன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே

யாக்கோபின் தேவன் என் தே­வன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே