Ostan Stars
Beer lahai roi
என் சிறுமையை
கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில்
கைதூக்க வந்தவர் நீர்

என் சிறுமையை
கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில்
கைதூக்க வந்தவர் நீர்

துரத்தப்பட்ட என்னை
மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை
பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர் லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர் லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்

பீர் லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர் லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்


வனாந்திரம், என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
வனாந்திரம், என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே

எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே

பீர் லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர் லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்

பீர் லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர் லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்


2.புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

பீர் லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர் லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்

பீர் லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர் லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்