Ostan Stars
Yaen Makanae
ஏன் மகனே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை
ஏன் மகளே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை

உன்னோடு நான் இருக்க
உன் படகு மூழ்கிடுமோ
உன்னோடு நான் இருக்க
உன் படகு மூழ்கிடுமோ

கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே

ஏன் மகனே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை
ஏன் மகளே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை



1.நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்
நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
திகிலூட்டும் காரியங்கள்
செய்திடுவார் உன் வழியாய்

கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே

ஏன் மகனே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை
ஏன் மகளே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை



2.நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்
நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்

திகில் உன்னை அணுகாது
பயமில்லாத வாழ்வு உண்டு

கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே
ஏன் மகனே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை


3.படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்
படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார்

விருப்பத்தையும் ஆற்றலையும்
தருகின்றார் அவர் சித்தம் செய்ய

கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே

ஏன் மகனே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை
ஏன் மகளே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை

உன்னோடு நான் இருக்க
உன் படகு மூழ்கிடுமோ
உன்னோடு நான் இருக்க
உன் படகு மூழ்கிடுமோ
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே

ஏன் மகனே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை
ஏன் மகளே
இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை