Ostan Stars
Um Kirubai Eppothum
உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
உம் கிருபை எப்போதும் தவறாது
உம் கிருபையே

உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
என்றென்றும் தொடருவது
உம் கிருபையே

உருவம் அற்ற ஸ்வாசம்
வைத்து உயிரை தந்தீர்
உருவான நானும் உம்மை
தேடுகின்றேன் என்
விழிகளுக்கு உம்மை
காண தகுதி இல்லை
இருந்தும் என் வழியை
விட்டு நீர் விலகவில்லை

ஒரு நாள் ஒரு நிமிடமும்
உம நினைவினை நினைத்து
என்னை நிலையாய் நிறுத்திட
நல்லவர்

காலங்கள் மாறி போனாலும்
உம் கிருபை மாறாது
உம்மை மறந்த என்னை
நீர் காண்பீரோ
உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
உம் கிருபை எப்போதும் தவறாது
உம் கிருபையே …

உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
என்றென்றும் தொடருவது
உம் கிருபையே



1.உம் அன்பை இன்று நாங்கள் அறிந்திருக்கிறோம்
மீட்பு தரும் உம்மை
இன்று மறந்திருக்கிறோம்
தேவை அண்ணா நேரங்களில் நாடுகின்றோம்
தேவை இல்ல சமயங்களில் நாம் ஓடுகின்றோம்

நான் பாவி என்றாலும்
என் தவறை அறிந்தாலும்
என்னை உயர்த்த அன்று
நீர் தாழ்ந்தீரே

இன்று நான் ஏழை என்றதால்
உம் கிருபை வழங்கவே
நீர் ஏழை ஆனீரே மரவேனோ
உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
உம் கிருபை எப்போதும் தவறாது
உம் கிருபையே …

உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
என்றென்றும் தொடருவது
உம் கிருபையே




2.பாவரோகியான என்னை மாற்றினீர்
தீய வழியில் சென்ற என்னை தேர்ந்தெடுத்தேர்
அறியாமல் பாவங்களில் விழுந்தேன்
அறிந்தும் உம் கிருபையால்
என்னை சூழ்ந்துகொண்டீர்

ஒரு அன்பை கண்டதும்
அது உம்மை அன்பென்று
நான் நம்பி விழுந்ததும்
இருக்கையில்

ஆனால் உம் அன்பு காகவே
நான் அலைந்து திரிந்தேன்
உம் அன்பு என்னோடு
இருந்ததே
உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
உம் கிருபை எப்போதும் தவறாது
உம் கிருபையே …

உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
என்றென்றும் தொடருவது
உம் கிருபையே