Ostan Stars
Um Namam Sola Sola
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

உம் நாமம் சொல்ல சொல்ல
என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா



1. மாணிக்க தேரோடு
காணிக்கை தந்தாலும்
உமக்கது இடாகுமா

மாணிக்க தேரோடு
காணிக்கை தந்தாலும்
உமக்கது இடாகுமா

உலகமே வந்தாலும்
உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா
உமக்கு அது ஈடாகுமா

உம் நாமம் சொல்ல சொல்ல
என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

2. ஊரெல்லாம் உலகெல்லாம்
உயிர் கொண்ட பெயரெல்லாம்
உன் நாமம் சொல்லாதோ

ஊரெல்லாம் உலகெல்லாம்
உயிர் கொண்ட பெயரெல்லாம்
உன் நாமம் சொல்லாதோ

காடெல்லாம் வாழ்கின்ற
படைப்புகள் எல்லாமே
உன் நாமம் புகழாதோ
உன் நாமம் புகழாதோ

உம் நாமம் சொல்ல சொல்ல
என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

உம் நாமம் சொல்ல சொல்ல
என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா