Ostan Stars
Thadumarum Kaalgalai
தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா
தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா


1.பாரமான சிலுவை என்று
இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆனி என்று
புறக்கணிக்கவில்லை

பாரமான சிலுவை என்று
இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆனி என்று
புறக்கணிக்கவில்லை

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா
தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா


2.குறுதிச்சிந்தி பாடுபட்டும்
மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும்
விட்டுகொடுக்கவில்லை

குறுதிச்சிந்தி பாடுபட்டும்
மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும்
விட்டுகொடுக்கவில்லை

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா
தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா