Ostan Stars
Magilthidu Magilthidu
இருளை அகற்றிடும்
வெளிச்சம் பிறந்துட்டு
முன்னாலே வந்திடு
தேவனை துதித்திடு
ஆரம்ப காலத்தில்
இந்நாள் வரையிலும்
தேவனின் நாமத்தால்
வளர்ந்துடோம் நாங்களும்
விசுவாசம் நிலைத்திடும்
உலகம் அறிந்திடும்
அவர் நாமம் புறிந்திட்டாள்
நீ கேட்பதும் தரப்படும்
பாவமெல்லாம் நீக்கிடும்
தேவனே அறிந்திடால்
உன்னையும் உயர்த்தி
இந்நாள்வரை காத்திட்டர்....
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
உற்சாகமா மகிழ்ந்திடு
நன்றி நன்றி
நன்றி நன்றி
தேவனுக்கே நன்றி
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
உற்சாகமா மகிழ்ந்திடு
நன்றி நன்றி
நன்றி நன்றி
தேவனுக்கே நன்றி
1.இயேசுவே உலகத்தின் ஒளி
இயேசுவைக் கொண்டு
செல்லும் ஒளி நாம்
இருளான உலகத்தில்
பாதையை அறிய
இயேசுவை நீயும் பிடித்துக்கொள்
இயேசுவே உலகத்தின் ஒளி
இயேசுவைக் கொண்டு
செல்லும் ஒளி நாம்
இருளான உலகத்தில்
பாதையை அறிய
இயேசுவை நீயும் பிடித்துக்கொள்
இருளான பாதையோ
மரணத்தின் பாதை
உன் கையில் உண்டு
எதை தெரிந்து கொள்வாய்
இயேசுவின் பாதையோ
நித்திய பாதை
பரலோகம் கொண்டு சேர்க்கும்
நல்ல வழி பாதை
நித்திய மகிழ்ச்சி
நித்திய அழுகையா
உன் கையில் உண்டு
அதை நீ புரிந்து கொள்வாய்
உலகத்தின் ஒளியா
இயேசுவை அறிய
வேதமே வழிகாட்டும்
வேதமே வெளிச்சம்...
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
உற்சாகமா மகிழ்ந்திடு
நன்றி நன்றி
நன்றி நன்றி
தேவனுக்கே நன்றி
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
உற்சாகமா மகிழ்ந்திடு
நன்றி நன்றி
நன்றி நன்றி
தேவனுக்கே நன்றி
2.இயேசுவை நீ அறிந்தால்
ஒளியாய் பிரகாசிப்பாய்
இயேசுவை நீ அறிந்தால்
ஒளியாய் பிரகாசிப்பாய்
உன்னில் உள்ள ஒளி
பிரகாசம் தெரிந்து கொள்
தினம் வேதத்தை வாசிப்பதால்
ஞானம் வந்து சேர
உன்னில் உள்ள ஒளி
பிரகாசம் தெரிந்து கொள்
தினம் வேதத்தை வாசிப்பதால்
ஞானம் வந்து சேர
அதை தினமும் தினமும்
வாசித்து
வாசித்து
தியானம் செய்திடுவார்
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
உற்சாகமா மகிழ்ந்திடு
நன்றி நன்றி
நன்றி நன்றி
தேவனுக்கே நன்றி
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
உற்சாகமா மகிழ்ந்திடு
நன்றி நன்றி
நன்றி நன்றி
தேவனுக்கே நன்றி