Ostan Stars
Yesu Rajane tamil Christian song
இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே



இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே

இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன்

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன்
இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே

இயேசு இராஜனே....



1.எல்லாராலும் நான்
தள்ளப்பட்டாலும்
எல்லாராலும் நான்
தள்ளப்பட்டாலும்

அன்பான தேவனே
என்னை உயர்த்தினீர்
அன்பான தேவனே
என்னை உயர்த்தினீர்

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன்

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன்
இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே

இயேசு இராஜனே...



2.கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நடக்கும்போதெல்லாம்
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நடக்கும்போதெல்லாம்

கனிவோடு உந்தன் கரம்
என்னை அணைத்ததே
கனிவோடு உந்தன் கரம்
என்னை அணைத்ததே

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன்

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன்
இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே

இயேசு இராஜனே...



3.அந்தகாரமே என்
வாழ்க்கை ஆனது
அந்தகாரமே என்
வாழ்க்கை ஆனது

விளக்கேற்றி வைத்த
என் அன்பு தெய்வமே
விளக்கேற்றி வைத்த
என் அன்பு தெய்வமே

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன்

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன்

இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே

இயேசு இராஜனே......

இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே

Hallelujah