Ostan Stars
THUDHIPOM HALLELUJAH
மகிமையின் ராஜனே
மாட்சிமை தேவனே
தூயாதி தூயவரே
துதிக்குப் பாத்திரரே

மகிமையின் ராஜனே
மாட்சிமை தேவனே
தூயாதி தூயவரே
துதிக்குப் பாத்திரரே

மகிமையின் ராஜனே
மாட்சிமை தேவனே
தூயாதி தூயவரே
துதிக்குப் பாத்திரரே

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனே போற்றி
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனே போற்றி




1.தண்ணீரில மூழ்கின போதும்
நீங்க என்ன தூக்கி விட்டீங்க
நெருப்பில கடந்த போதும்
கருகாம காத்துக்கொண்ட்டிங்க
தண்ணீரில மூழ்கின போதும்
நீங்க என்ன தூக்கி விட்டீங்க
நெருப்பில கடந்த போதும்
கருகாம காத்துக்கொண்ட்டிங்க


மனுசங்க தலைமேல் ஏறி போனாலும்
நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க
மனுசங்க தலைமேல் ஏறி போனாலும்
நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க

அதுக்கு
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனை போற்றி
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனை போற்றி

Once fall down down down
You lift me Up Up Up
Once fall down down down
You lift me Up Up Up


நெருக்கத்தில் இருந்தது
நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்
அழுகுரல் கேட்டு
என்னை விசாரத்தில் வைத்தார்
கர்த்தர் என் மேய்ப்பர்
எனக்கு பயம் என்பது இல்லை
மனிதரின் சூழ்ச்சிகளும்
நிலை நிற்பதில்லை

அவர் சொன்னால்
அதை செய்வார்
கரம் பிடித்தார்
கரை சேர்ப்பார்

கர்த்தர் என் பக்கம்
தோல்வி என்பது இல்லை

மத்தவங்க மறந்த போதும்
உள்ளங்கையில் வரஞ்சி வச்சீங்க
என்ன நா வெறுத்த போதும்
நீங்க என்ன அணைச்சி கொண்டீங்க

மத்தவங்க மறந்த போதும்
உள்ளங்கையில் வரஞ்சி வச்சீங்க
என்ன நா வெறுத்த போதும்
நீங்க என்ன அணைச்சி கொண்டீங்க

எல்லாரும் தோற்கடிக்க
முயற்சி செஞ்சாலும்
நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க
எல்லாரும் தோற்கடிக்க
முயற்சி செஞ்சாலும்
நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க

அதுக்கு
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனை போற்றி
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனை போற்றி

மகிமையின் ராஜனே
மாட்சிமை தேவனே
தூயாதி தூயவரே
துதிக்குப் பாத்திரரே

மகிமையின் ராஜனே
மாட்சிமை தேவனே
தூயாதி தூயவரே
துதிக்குப் பாத்திரரே

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் இயேசுவை போற்றி
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் இயேசுவை போற்றி
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் இயேசுவை போற்றி
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் இயேசுவை போற்றி