Ostan Stars
Parisutharae yengal Yesu deva
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
உம்மைப் பாடுவதால்
என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால்
என்னில் குறைவேயில்லை
உம்மைப் பாடுவதால்
என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால்
என்னில் குறைவேயில்லை
அல்லேலூயா-4
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா
1.நான் கொண்ட திட்டங்கள்
சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள்
பெரிதல்லவோ
நான் கொண்ட திட்டங்கள்
சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள்
பெரிதல்லவோ
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே
உந்தன் கிருபைகளை
எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை
தினம் நான் ருசிப்பேன்
அல்லேலூயா-4
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா
2.ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள்
உதிக்கவும் உதவிசெய்தீர்
ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள்
உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை
நிறைவேற்றினீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை
நிறைவேற்றினீர்
உந்தன் கிருபைகளை
எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை
தினம் நான் ருசிப்பேன்
அல்லேலூயா - 4
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா
3.வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே
உந்தன் கிருபைகளை
எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை
தினம் நான் ருசிப்பேன்
அல்லேலூயா-4
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா