Ostan Stars
Unnakkaga Naan
உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
உள்ளத்தையே நீ தருவாயா
உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
உள்ளத்தையே நீ தருவாயா
உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
உள்ளத்தையே நீ தருவாயா

உனக்காகவே நான் வந்தேனே…
உனக்காகவே நான் சிலுவை சுமந்தேன்…
உனக்காகவே நான் மரித்தேனே…உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன்

உனக்காகவே மீண்டும் வருகிறேன்…
உனக்காகவே நான் உனக்காகவே…

உனக்காகவே உனக்காகவே
உனக்காகவே நான் உனக்காகவே

உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
உள்ளத்தையே நீ தருவாயா



1. பாவத்தை எல்லாம் மன்னித்தேனே…
துக்கத்தை எல்லாம் சுமந்தேனே…
நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்…
கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே…
உனக்காகவே மீண்டும் வருகிறேன்…
உனக்காகவே நான் உனக்காகவே…

உனக்காகவே உனக்காகவே
உனக்காகவே நான் உனக்காகவே

உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
உள்ளத்தையே நீ தருவாயா

2. உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்…
உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்…
உனக்காக தியாகம் செய்திட்டேனே… உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்…

உனக்காகவே மீண்டும் வருகிறேன்…
உனக்காகவே நான் உனக்காகவே…

உனக்காகவே உனக்காகவே
உனக்காகவே நான் உனக்காகவே

உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
உள்ளத்தையே நீ தருவாயா