Ostan Stars
Ummala Naan oru
உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்
மதிலைத் தாண்டிடுவேன்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
1. எனது விளக்கு
எரியச் செய்தீர்
எனது விளக்கு
எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்
இருளை ஒளியாக்கினீர்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
2. மான்களைப் போல
ஓடச் செய்தீர்
மான்களைப் போல
ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
3. பெலத்தால் இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கி
பெலத்தால் இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கி
வாழ வைத்தவரே
வாழ வைத்தவரே
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
4. நீரே என் கன்மலை
நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே
எனது அடைக்கலமே
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்