Ostan Stars
Ennai Belapatuthum
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
1. கர்த்தர் என் வெளிச்சமும்
எனது மீட்புமானார்
கர்த்தர் என் வெளிச்சமும்
எனது மீட்புமானார்
அவரே ஜீவனும்
வாழ்வின் பெலனுமானார்
அவரே ஜீவனும்
வாழ்வின் பெலனுமானார்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
2. தீயோர் என் உடலை
விழுங்க நெருங்கையில்
தீயோர் என் உடலை
விழுங்க நெருங்கையில்
இடறிவிழுந்தார்கள்
இல்லாமல் போனார்கள்
இடறிவிழுந்தார்கள்
இல்லாமல் போனார்கள்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
3. படையே எனக்கெதிராய்
பாளையம் இறங்கினாலும்
படையே எனக்கெதிராய்
பாளையம் இறங்கினாலும்
என் நெஞ்சம் அஞ்சாது
நம்பிக்கை இழக்காது
என் நெஞ்சம் அஞ்சாது
நம்பிக்கை இழக்காது
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
4. கேடுவரும் நாளிலே
கூடாரமறைவினிலே
கேடுவரும் நாளிலே
கூடாரமறைவினிலே
மறைத்து வைத்திடுவார்
பாதுகாத்திடுவார்;
மறைத்து வைத்திடுவார்
பாதுகாத்திடுவார்;
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
5. எனக்கு எதிரான
மனிதர் முன்னிலையில்
எனக்கு எதிரான
மனிதர் முன்னிலையில்
என் தலை நிமிரச் செய்வார்
வெற்றி காண செய்வார்
என் தலை நிமிரச் செய்வார்
வெற்றி காண செய்வார்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
6. அப்பாவின் கூடாரத்தில்
ஆனந்த பலியிடுவேன்
அப்பாவின் கூடாரத்தில்
ஆனந்த பலியிடுவேன்
பாடல் பாடிடுவேன்
நடனமாடிடுவேன்
பாடல் பாடிடுவேன்
நடனமாடிடுவேன்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்
என்னைப் பெலப்படுத்தும்
இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான்
முடித்திடுவேன்