Ostan Stars
Uyarnthavarae Unntharae - Benny Joshua
உயர்ந்தவரே உன்னதரே
உயரமும் உன்னதமானவரே
உயர்ந்தவரே உன்னதரே
உயரமும் உன்னதமானவரே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
இயேசுவே எங்கள் ராஜனே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
இயேசுவே எங்கள் ராஜனே
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
1.உந்தனின் பலிபீட அக்கினியால்
என் பாவம் நீங்கிட சுத்தம் செய்தீர்
உந்தனின் பலிபீட அக்கினியால்
என் பாவம் நீங்கிட சுத்தம் செய்தீர்
உம் நேச அக்கினி
எனை நிரப்ப
என் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன்
உம் நேச அக்கினி
எனை நிரப்ப
என் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன்
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
2.உம் சர்வ வல்லமையால் மூடுகிறீர்
பிரசன்னத்தால் என்னை நிரப்புகிறீர்
உம் சர்வ வல்லமையால் மூடுகிறீர்
பிரசன்னத்தால் என்னை நிரப்புகிறீர்
சேராபீன் தூதரோடு
சேர்ந்து நானும்
ஓயாமல் உம்மை ஆராதிப்பேன்
சேராபீன் தூதரோடு
சேர்ந்து நானும்
ஓயாமல் உம்மை ஆராதிப்பேன்
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
3.யாரை அனுப்புவேன்
யார் தான் போவார்
உரைக்கும் உம் சத்தம் கேட்டிடுதே
யாரை அனுப்புவேன்
யார் தான் போவார்
உரைக்கும் உம் சத்தம் கேட்டிடுதே
அடியேனை அனுப்பிடும்
உம் சேவைக்காய்
அர்பணித்தே உம்மை ஆராதிப்பேன்
அடியேனை அனுப்பிடும்
உம் சேவைக்காய்
அர்பணித்தே உம்மை ஆராதிப்பேன்
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
உயர்ந்தவரே உன்னதரே
உயரமும் உன்னதமானவரே
உயர்ந்தவரே உன்னதரே
உயரமும் உன்னதமானவரே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
இயேசுவே எங்கள் ராஜனே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
இயேசுவே எங்கள் ராஜனே
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே