Ostan Stars
Thangamum Dhubavargamum - Benny Joshua
தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை

உன் ஐஸ்வர்யமும்
பெயர் புகழும்
நிறமும் உந்தன் தோற்றங்களும்

முதன்மையானது இல்ல
முக்கியம் அல்லவே

பழிகளை காட்டிலும்
கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை

தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை

ஆ...ஆ.....ஆ.ஆ.........‌‌


1. எளிய ஊராய் இருந்த
பெத்தலேகம் இல் இருந்து
எழும்பின யூத சிங்கமே
எளியவன இருந்த
மரியின் கருவில் இருந்து
உதிர்த்து ஜீவ வார்த்தையே

மானிட நான்தான்
மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்

மானிட நான்தான்
மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்

தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை

ஆ...ஆ.....ஆ.ஆ.........‌‌

2. சொந்தப் பிள்ளை என்று
மாறாமல் இயேசுவை
நமக்காய் ஒப்புக்கொடுத்தார்

அவரோடு கூட
அனைத்து நமக்கு அளிப்பார்
கடைசி நாள் வரைக்கும்
பாவம் ஆனார் பரிசுத்த இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர்
பாவம் ஆனார் பரிசுத்த இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர்

தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை

உன் ஐஸ்வர்யமும்
பெயர் புகழும்
நிறமும் உந்தன் தோற்றங்களும்

முதன்மையானது இல்ல
முக்கியம் அல்லவே

பழிகளை காட்டிலும்
கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை

தந்தானே நானே நானே நானே
நானே நானே நானே
தந்தானே நானே நானே நானே

உயிரங்களில் தானே நானே நானே
நானே நானே
தந்தானே நானே நானே நானே