Welcome to Rehoboth
Parise the lord
என்னை மறவா
இயேசு நாதா
உந்தன் தயவால்
என்னை நடத்தும்
என்னை மறவா
இயேசு நாதா
உந்தன் தயவால்
என்னை நடத்தும்
1.திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே
அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே
என்னை மறவா
இயேசு நாதா
உந்தன் தயவால்
என்னை நடத்தும்
2.வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே
என்னை மறவா
இயேசு நாதா
உந்தன் தயவால்
என்னை நடத்தும்
3.பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை
என்னை மறவா
இயேசு நாதா
உந்தன் தயவால்
என்னை நடத்தும்
என்னை மறவா
இயேசு நாதா
உந்தன் தயவால்
என்னை நடத்தும்
God bless you