Ostan Stars
BALIPEEDAMAE JJ 40
பலிபீடமே பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே

கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே

கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே

பலிபீடமே பலிபீடமே

(BREAK)

பாவ நிவிர்த்தி செய்யப்
பரிகார பலியான
பரலோக பலிபீடமே

பாவ நிவிர்த்தி செய்யப்
பரிகார பலியான
பரலோக பலிபீடமே

இரத்தம் சிந்தியதால்
இலவசமாய் மீட்பு தந்த
இரட்சகர் பலிபீடமே
இரத்தம் சிந்தியதால்
இலவசமாய் மீட்பு தந்த
இரட்சகர் பலிபீடமே

பலிபீடமே பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே

1.மன்னியும் மன்னியும் என்று
மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே

மன்னியும் மன்னியும் என்று
மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே

எப்போதும் வந்தடைய
இரக்கம் சகாயம் பெற
ஏற்ற பலிபீடமே

எப்போதும் வந்தடைய
இரக்கம் சகாயம் பெற
ஏற்ற பலிபீடமே

பலிபீடமே பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே
2.ஈட்டியால் விலாவில்
எனக்காகக் குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே

ஈட்டியால் விலாவில்
எனக்காகக் குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே

இரத்தமும் தண்ணீரும்
புறப்பட்டதே ஜீவ நதியாய்
எப்படி நான் நன்றி சொல்வேன்

இரத்தமும் தண்ணீரும்
புறப்பட்டதே ஜீவ நதியாய்
எப்படி நான் நன்றி சொல்வேன்

பலிபீடமே பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே

3.எல்லாம் முடிந்ததென்று
அனைத்தையும் செய்துமுடித்த
அதிசய பலிபீடமே

எல்லாம் முடிந்ததென்று
அனைத்தையும் செய்துமுடித்த
அதிசய பலிபீடமே
ஒப்படைத்தேன் ஆவியை
என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே

ஒப்படைத்தேன் ஆவியை
என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே

பலிபீடமே பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே

கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே

கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே

பலிபீடமே பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே