Ostan Stars
Yeasu Unnai Thedugindraa
இயேசு உன்னைத் தேடுகின்றார்
இயேசு உன்னைத் தேற்றுகின்றார்
உன் வாழ்வின் தோழனாய்
உன் வாழ்வின் மேய்பனாய்
இயேசு உன்னைத் தேடுகின்றார்
உன் வாழ்வின் தோழனாய்
உன் வாழ்வின் மேய்பனாய்
இயேசு உன்னைத் தேடுகின்றார்
முட்செடியில் சிக்கினாலும்
வாழ்க்கையை வெறுத்தாலும்
ஆண்டவரை நீ மறக்காதே
முட்செடியில் சிக்கினாலும்
வாழ்க்கையை வெறுத்தாலும்
ஆண்டவரை நீ மறக்காதே
முட்செடியை வெட்டிடுவார்
உனக்காக வந்திடுவார்
உன் வாழ்வை பிரகாசிக்க செய்வார்
முட்செடியை வெட்டிடுவார்
உனக்காக வந்திடுவார்
உன் வாழ்வை பிரகாசிக்க செய்வார்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
இயேசு உன்னைத் தேடுகின்றார்
இயேசு உன்னைத் தேற்றுகின்றார்
உன் வாழ்வின் தோழனாய்
உன் வாழ்வின் மேய்பனாய்
இயேசு உன்னைத் தேடுகின்றார்
உன் வாழ்வின் தோழனாய்
உன் வாழ்வின் மேய்பனாய்
இயேசு உன்னைத் தேடுகின்றார்
1.இருதயம் சுக்கு நூறாய்
உடைந்தே போனாலும்
ஆண்டவரை நீ மறக்காதே
இருதயம் சுக்கு நூறாய்
உடைந்தே போனாலும்
இயேசுவே நீ மறக்காதே
இருதயம் சேர்த்திடுவார்
காயங்கள் ஆற்றிடுவார்
உனக்காக யுத்தங்கள் செய்வார்
இருதயம் சேர்த்திடுவார்
காயங்கள் ஆற்றிடுவார்
உனக்காக யுத்தங்கள் செய்வார்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
இயேசு உன்னைத் தேடுகின்றார்
இயேசு உன்னைத் தேற்றுகின்றார்
உன் வாழ்வின் தோழனாய்
உன் வாழ்வின் மேய்பனாய்
இயேசு உன்னைத் தேடுகின்றார்
உன் வாழ்வின் தோழனாய்
உன் வாழ்வின் மேய்பனாய்
இயேசு உன்னைத் தேடுகின்றார்
2.மனுஷனோ துற்றூவான்
மனுஷனோ வெறுப்பான்
ஆண்டவரோ அணைக்கின்றாரே
மனுஷனோ துற்றூவான்
மனுஷனோ வெறுப்பான்
ஆண்டவரோ அணைக்கின்றாரே
அவராலே கூடாத
ஒரு காரியம் இல்லையே
உன்னையும் மகிழ்விக்க செய்வார்
அவராலே கூடாத
ஒரு காரியம் இல்லையே
உன்னையும் மகிழ்விக்க செய்வார்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
இயேசு உன்னைத் தேடுகின்றார்
இயேசு உன்னைத் தேற்றுகின்றார்
உன் வாழ்வின் தோழனாய்
உன் வாழ்வின் மேய்பனாய்
இயேசு உன்னைத் தேடுகின்றார்
உன் வாழ்வின் தோழனாய்
உன் வாழ்வின் மேய்பனாய்
இயேசு உன்னைத் தேடுகின்றார்