Ostan Stars
Naan Unakku Sollavillaiya
நான் உனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்லவில்லையா
நான் உனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்லவில்லையா
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவும்
கைவிட மாட்டேன் உன்னை
கைவிட மாட்டேன் உன்னை
சொன்னதை செய்யுமளவும்
கைவிட மாட்டேன் உன்னை
கைவிட மாட்டேன் உன்னை
நான் உனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்லவில்லையா
1.நாறிப்போன உன் வாழ்வை
நறுமண மாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை
சொஸ்தப்படுத்திடுவேன்
நாறிப்போன உன் வாழ்வை
நறுமண மாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை
சொஸ்தப்படுத்திடுவேன்
கலங்கின உன் கண்கள்
இனி அழ தேவையில்லை
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய்
உனக்குள் இருக்கிறேனே
கலங்கின உன் கண்கள்
இனி அழ தேவையில்லை
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய்
உனக்குள் இருக்கிறேனே
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவும்
கைவிட மாட்டேன் உன்னை
கைவிட மாட்டேன் உன்னை
2.வாய்விட்டு கேட்டதெல்லாம்
உனக்கு தந்திடுவேன்
உன் மனதின் விருப்பங்கள்
நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்
வாய்விட்டு கேட்டதெல்லாம்
உனக்கு தந்திடுவேன்
உன் மனதின் விருப்பங்கள்
நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்
என் பாதம் அமர்ந்து நீ
எனக்காக காத்திருந்தால்
புத்திக்கு எட்டாத
காரியம் செய்திடுவேன்
என் பாதம் அமர்ந்து நீ
எனக்காக காத்திருந்தால்
புத்திக்கு எட்டாத
காரியம் செய்திடுவேன்
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவும்
கைவிட மாட்டேன் உன்னை
கைவிட மாட்டேன் உன்னை
3.பயப்படாதே பயப்படாதே
மறுபடி சொல்கின்றேன்
திகையாதே திகையாதே
திரும்பவும் கூறுகின்றேன்
பயப்படாதே பயப்படாதே
மறுபடி சொல்கின்றேன்
திகையாதே திகையாதே
திரும்பவும் கூறுகின்றேன்
உன்னோடு நான் இருப்பதால்
உன்னில் நான்
மகிமை அடைகின்றேன்
உன்னோடு நான் இருப்பதால்
உன்னில் நான்
மகிமை அடைகின்றேன்
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவும்
கைவிட மாட்டேன் உன்னை
கைவிட மாட்டேன் உன்னை
நான் எனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா
நீர் எனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா
வாக்கு பண்ணினவர் நீரே
வாக்கு மாறிட மாட்டேனென்றீர்
சொன்னதை செயுமளவும்
கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை
சொன்னதை செயுமளவும்
கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை