Ostan Stars
Thudhi Aaradhanai Seivomae
POSITIVE பேசுங்க
போகப் போக பாருங்க
NEGATIVE வேணாங்க
ஆராதிக்க வாங்க
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
EMPTY AH இருந்தாலும்
FILL UP பண்ணிவிடுவரே
FULL AH GA இருந்தாலும்
JOY FULL ஆக வைப்பாரே
ஒன்னுமே இல்லன்னு
எப்போதும் சொல்லாதே
KNOWLEDGE இல்லன்னு
மொக்க போடு போடாத
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
1.தலைமுறைக்கும் தலைமுறைக்கும்
இருப்பேனு சொன்னாரே
எங்கேதான் போனாலும்
வருவேன்னு சொன்னாரே
ஆமான்னு சொன்னாரே
ஆமென் என்று சொன்னாரே
இருக்கிறவர் சொன்னாரே
இருப்பேன்னு சொன்னாரே
தலைமுறைக்கும் தலைமுறைக்கும்
இருப்பேனு சொன்னாரே
எங்கேதான் போனாலும்
வருவேன்னு சொன்னாரே
ஆமான்னு சொன்னாரே
ஆமென் என்று சொன்னாரே
இருக்கிறவர் சொன்னாரே
இருப்பேன்னு சொன்னாரே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
2.அப்பமும் தண்ணீரும்
ஆசிர்வாதம் ஆகும்மே
அடுக்கடுக்கா ஆப்பமும்
பெரிதான செய்யுமே
அப்பான்னு சொன்னாலே
தப்பாம வருவாரே
இயேசப்பா என்றாலே
SURPRISE செய்வாரே
அப்பமும் தண்ணீரும்
ஆசிர்வாதம் ஆகும்மே
அடுக்கடுக்கா ஆப்பமும்
பெரிதான செய்யுமே
அப்பான்னு சொன்னாலே
தப்பாம வருவாரே
இயேசப்பா என்றாலே
SURPRISE செய்வாரே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை
3.தட்டுங்கள் திருப்பாரே
கேட்டாக்க கொடுப்பாரே
தேடினால் வருவாரே
பாடினாலும் வருவாரே
நேசிக்க வந்தாரே
நேசிக்கத் தான் வந்தாரே
இயேசப்பா வந்தாரே
நமக்காக வந்தாரே
தட்டுங்கள் திருப்பாரே
கேட்டாக்க கொடுப்பாரே
தேடினால் வருவாரே
பாடினாலும் வருவாரே
நேசிக்க வந்தாரே
நேசிக்கத் தான் வந்தாரே
இயேசப்பா வந்தாரே
நமக்காக வந்தாரே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
POSITIVE பேசுங்க
போகப் போக பாருங்க
NEGATIVE வேணாங்க
ஆராதிக்க வாங்க
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
EMPTY AH இருந்தாலும்
FILL UP பண்ணிவிடுவரே
FULL AH GA இருந்தாலும்
JOY FULL ஆக வைப்பாரே
ஒன்னுமே இல்லன்னு
எப்போதும் சொல்லாதே
KNOWLEDGE இல்லன்னு
மொக்க போடு போடாத
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே
ஆராதனை செய்வோம்
துதி ஆராதனை செய்வோமே
அல்லேலூயா பாடி
துதி ஆராதனை செய்வோமே