Ostan Stars
Ummai Uyarthi
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
என் இதயம் துள்ளுதையா

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
என் இதயம் துள்ளுதையா



1. கரம் பிடித்து
கரம் பிடித்து
நடத்துகிறீர்
நடத்துகிறீர்

காலமெல்லாம்
காலமெல்லாம்
சுமக்கின்றீர்
சுமக்கின்றீர்

கரம் பிடித்து
நடத்துகிறீர்
காலமெல்லாம்
சுமக்கின்றீர்
நன்றி நன்றி
நன்றி நன்றி


2. கண்ணீரெல்லாம்
துடைக்கின்றீர்
காயமெல்லாம்
ஆற்றுகிறிர்

கண்ணீரெல்லாம்
துடைக்கின்றீர்
காயமெல்லாம்
ஆற்றுகிறிர்

நன்றி நன்றி
நன்றி நன்றி
நன்றி நன்றி
நன்றி நன்றி