Ostan Stars
Anbin Karangal
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்
இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோ
பரிகாரியின் கரங்கள்
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
1)கானாவூரில் கனிரசம் தந்த
கரங்களில் இரத்தம்
நில்லாமல் வடிந்ததோ
கானாவூரில் கனிரசம் தந்த
கரங்களில் இரத்தம்
நில்லாமல் வடிந்ததோ
தழும்புகளின் கரங்கள் – ஓ ஹோ
சுகம் தந்திடும் கரங்கள்
தழும்புகளின் கரங்கள் – ஓ ஹோ
சுகம் தந்திடும் கரங்கள்
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
2)குஷ்டரோகிகளை
கூசாமல் தொட்டதும்
குருடரின் கண்களை
திறந்து வைத்ததும்
குஷ்டரோகிகளை
கூசாமல் தொட்டதும்
குருடரின் கண்களை
திறந்து வைத்ததும்
அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோ
அதிசயத்தின் கரங்கள்
அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோ
அதிசயத்தின் கரங்கள்
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்
இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோ
பரிகாரியின் கரங்கள்
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா.......