Ostan Stars
Nee Konjam summa iru
பயப்படாதே பயப்படாதே
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உனக்காக
யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உனக்காக
யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மா இரு
1. பகலில் மேகஸ்தம்பம்
இரவில்லே அக்கினி ஸ்தம்பம்
பகலில் மேகஸ்தம்பம்
இரவில்லே அக்கினி ஸ்தம்பம்
தேவன் உன்னை பாதுகாப்பார்
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உன்னை பாதுகாப்பார்
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உனக்காக
யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உனக்காக
யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மா இரு
2. செங்கடல் முன்னே வந்தாலும்
பார்வோன் பின்தொடர்ந்தலும்
செங்கடல் முன்னே வந்தாலும்
பார்வோன் பின்தொடர்ந்தலும்
தேவன் உனக்காக
ஜெயத்தை தருவார்
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உனக்காக
ஜெயத்தை தருவார்
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உனக்காக
யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உனக்காக
யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மா இரு
3. பசிக்கும் மண்ணாவா
தாகத்துக்கு மாறவா
பசிக்கும் மண்ணாவா
தாகத்துக்கு மாறவா
தேவன் உன்னை போசிப்பாரே
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உன்னை போசிப்பாரே
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உனக்காக
யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மா இரு
தேவன் உனக்காக
யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மா இரு