Ostan Stars
12.Ummalae Koodaatha
உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல
உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல
1.சூரியனை அன்று நிறுத்தி
பகலை நீடிக்க செய்தீர்
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
இயற்கையை நிறுத்தி வைத்தீர்
சூரியனை அன்று நிறுத்தி
பகலை நீடிக்க செய்தீர்
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
இயற்கையை நிறுத்தி வைத்தீர்
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல
2.மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய்
இன்றும் என்னில் உம் பலத்த
கிரியைகள் தோன்றட்டுமே
மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய்
இன்றும் என் மூலம் உம் பலத்த
கிரியைகள் தோன்றட்டுமே
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல