Ostan Stars
13.Kirubayin Kadaley
தேடி வந்து மீட்ட
கிருபையின் கடலே
காருண்யத்தினாலே
காத்துக்கொண்ட நிழலே

தேடி வந்து மீட்ட
கிருபையின் கடலே
காருண்யத்தினாலே
காத்துக்கொண்ட நிழலே

முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே

உந்தன் முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை

ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை

ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை
1.தரம் தாழ்த்த நினைப்போர் முன்
சிரம் தனை உயர்த்தி
திறம் தந்து நடத்திடும் கிருபையே

தரம் தாழ்த்த நினைப்போர் முன்
சிரம் தனை உயர்த்தி
திறம் தந்து நடத்திடும் கிருபையே

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை

ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை
ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை

2.நயம் காட்டும் மனிதர் முன்
புயம் கொண்ட பெலத்தால்
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை

நயம் காட்டும் மனிதர் முன்
புயம் கொண்ட பெலத்தால்
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை

ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை
ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை

3.பெலவானின் கண்கள் முன்
பெலவீனன் எனை நீர்
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே

பெலவானின் கண்கள் முன்
பெலவீனன் எனை நீர்
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை

ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை
ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை
தேடி வந்து மீட்ட
கிருபையின் கடலே
காருண்யத்தினாலே
காத்துக்கொண்ட நிழலே

முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே
உந்தன் முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே

மாறாத கிருபை.....
மறவாத கிருபை......

ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை
ஆழத்தில் கை கொடுத்து
தூக்கின உம் கிருபை