Ostan Stars
14.Irulil Velichamae - Isaac D
நான் போகும் பாதை
எங்கு முடியுமே
என் இரவுகள்
என்று விடியுமோ

தொலைவிலே
ஒரு விடியல் கண்டேனே
அதை தொடர்ந்து நான்
பயணம் கொண்டேனே

என் இருளில் வெளிச்சமே
என் பாதையின் தீபமே
என் பள்ளத்தாக்கிலே
நடத்தும் நல் தெய்வமே

என் இருளில் வெளிச்சமே
என் பாதையின் தீபமே
என் பள்ளத்தாக்கிலே
நடத்தும் நல் தெய்வமே....

1.ஏன் எனக்கிது
என்ற கேள்விகள் எழும்புதே
நம்பிக்கையற்று
தனிமையில் நிற்கிறேன்

இரவுகளில்
பயம் என்னை சூழ்ந்ததே
கண்ணீர் துடைக்க
கரங்களை நான் தேடினேன்
என் கரம் பிடித்து
வழி இதுவென்றார்
கன்மலை மேல்
நிறுத்தி உயர்த்தினார்
என் பெலவீனம்
உம் பெலத்தினால் மறையுதே

என் இருளில் வெளிச்சமே
என் பாதையின் தீபமே
என் பள்ளத்தாக்கிலே
நடத்தும் நல் தெய்வமே

என் இருளில் வெளிச்சமே
என் பாதையின் தீபமே
என் பள்ளத்தாக்கிலே
நடத்தும் நல் தெய்வமே

என் இருளில் வெளிச்சம் நீர்
என் பாதையின் தீபம் நீர்
என் பள்ளத்தாக்கிலே
நடத்தும் நல் தெய்வமே

என் இருளில் வெளிச்சம் நீர்
என் பாதையின் தீபம் நீர்
என் பள்ளத்தாக்கிலே
நடத்தும் நல் தெய்வமே