Ostan Stars
Maruroobam - Benny Joshua
மறுரூபமாகும் நேரமிது
மகிமையை கண்டிடவே
மறுரூபமாகும் நேரமிது
மகிமையை கண்டிடவே

ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
புதுப்பிக்கும் வேளையிது
ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
புதுப்பிக்கும் வேளையிது

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

1.பூரணப்பட்ட
சபையாய் மாற்றும்
மனவாட்டியாய்
உம்மை நான் காண

பூரணப்பட்ட
சபையாய் மாற்றும்
மனவாட்டியாய்
உம்மை நான் காண

உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே
மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே
உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே
மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

2.ஜீவனுள்ள
தேவ மனிதனாய்
மாற்றும் உம் ஊழியம் செய்திடவே
ஜீவனுள்ள
தேவ மனிதனாய்
மாற்றும் உம் ஊழியம் செய்திடவே

உலகம் என் பின்னால்
நீர் எந்தன் முன்னால்
தரிசிக்கவே எனக்கு உதவிடுமே

உலகம் என் பின்னால்
நீர் எந்தன் முன்னால்
தரிசிக்கவே எனக்கு உதவிடுமே

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

மறுரூபமாகும் நேரமிது
மகிமையை கண்டிடவே
மறுரூபமாகும் நேரமிது
மகிமையை கண்டிடவே
ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
புதுப்பிக்கும் வேளையிது
ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
புதுப்பிக்கும் வேளையிது

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா