Ostan Stars
21.Ummai Ninaikum Neram
உம்மை நான் நினைக்கும் நேரம்
துக்கங்களும் ஓடும் தூரம்
புகை போல் பறந்திடும்
சுமையான மன பாரம்
உம்மை நான் நினைக்கும் நேரம்
துக்கங்களும் ஓடும் தூரம்
புகை போல் பறந்திடும்
சுமையான மன பாரம்
கொஞ்சம் கூட வெளித்தோற்றம்
உருவம் நீர் பார்க்கலையே
நெஞ்சம் மட்டும் போதும் என்று
சொன்னீரே எந்தன் அல்லையே
பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே
பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே
1.கர்ப்ப வலியை
பொறுக்கும் தாயைப்போல
வலியை சுமந்தீர்
எனக்காய் சிலுவையில
நீரின்றி எதுவும் இருந்தும்
வாழ்க்கையின்மையே
நீர் இருந்தால் துன்பம் கூட
என்றும் இனிமையே
நீரின்றி எதுவும் இருந்தும்
வாழ்க்கையின்மையே
நீர் இருந்தால் துன்பம் கூட
என்றும் இனிமையே
பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே
பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே
2.சொல்ல தயங்கும்
எல்லா இரகசியங்கள்
அறிந்தும் அணைக்க
விரும்பும் உந்தன் கரங்கள்
அன்பென்றால் என்னவென்று
அறிந்தேன் உம்மிலே
ஒவ்வொரு நிமிடமும்
உம் பிரியம் என் மேலே
அன்பென்றால் என்னவென்று
அறிந்தேன் உம்மிலே
ஒவ்வொரு நிமிடமும்
உம் பிரியம் என் மேலே
பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே
பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே