Ostan Stars
39.Karthar Seyal ithu
கர்த்தர் செயல் இது
அதிசயம் இது
அவர் நாமம் உயர்த்திடு
களிகூர்ந்து மகிழ்ந்திடு
கர்த்தர் செயல் இது
அதிசயம் இது
அவர் நாமம் உயர்த்திடு
களிகூர்ந்து மகிழ்ந்திடு
Oh மகிமை இயேசுவுக்கே
மகிமை இயேசுவுக்கே
மனிதனால் செய்ய கூடாததை
சிலுவையில் செய்தாரே
மகிமை இயேசுவுக்கே
மகிமை இயேசுவுக்கே
மனிதனால் செய்ய கூடாததை
சிலுவையில் செய்தாரே
1.உலக வாழ்க்கையை
வாழ்ந்து வந்தேன்
பரலோக வாழ்க்கையை
எனக்கு தந்தார்
அசுத்த வாழ்க்கையை
வாழ்ந்து வந்தேன்
பரிசுத்த வாழ்க்கையை
எனக்கு தந்தார்
உலக வாழ்க்கையை
வாழ்ந்து வந்தேன்
பரலோக வாழ்க்கையை
எனக்கு தந்தார்
அசுத்த வாழ்க்கையை
வாழ்ந்து வந்தேன்
பரிசுத்த வாழ்க்கையை
எனக்கு தந்தார்
பாவ வாழ்விற்கு பதிலாக
நீதியின் வாழ்வை தந்தார்
மகிமை இயேசுவுக்கே
மகிமை இயேசுவுக்கே
மனிதனால் செய்ய கூடாததை
சிலுவையில் செய்தாரே
மகிமை இயேசுவுக்கே
மகிமை இயேசுவுக்கே
மனிதனால் செய்ய கூடாததை
சிலுவையில் செய்தாரே
2.அடிமை வாழ்க்கையை
வாழ்ந்து வந்தேன்
ராஜ வாழ்க்கையை
எனக்கு தந்தார்
பயந்து பயந்து நான்
வாழ்ந்து வந்தேன்
ஆசாரிய வாழ்க்கையை
எனக்கு தந்தார்
அடிமை வாழ்க்கையை
வாழ்ந்து வந்தேன்
ராஜ வாழ்க்கையை
எனக்கு தந்தார்
பயந்து பயந்து நான்
வாழ்ந்து வந்தேன்
ஆசாரிய வாழ்க்கையை
எனக்கு தந்தார்
சாப வாழ்விற்கு பதிலாக
ஆசிர்வாதம் தந்தார்
மகிமை இயேசுவுக்கே
மகிமை இயேசுவுக்கே
மனிதனால் செய்ய கூடாததை
சிலுவையில் செய்தாரே
மகிமை இயேசுவுக்கே
மகிமை இயேசுவுக்கே
மனிதனால் செய்ய கூடாததை
சிலுவையில் செய்தாரே