Ostan Stars
1. En Adyaalm um mugam allavotp
என் அடையாளம்
உம் முகம் அல்லவோ
என் முகவரி
உம் சமூகம் அல்லவோ
என் அடையாளம்
உம் முகம் அல்லவோ
என் முகவரி
உம் சமூகம் அல்லவோ
உயர்த்திடுவேன்
உம் நாமத்தை
பிடித்திடுவேன்
உம் கரத்தை
என் அடையாளம்
உம் முகம் அல்லவோ
என் முகவரி
உம் சமூகம் அல்லவோ
என் அடையாளம்
உம் முகம் அல்லவோ
என் முகவரி
உம் சமூகம் அல்லவோ
அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன்
அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன்
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில்
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில்
உந்தன் நிழலை
நித்தம் வாஞ்சிப்பேன்
என் அடையாளம்
உம் முகம் அல்லவோ
என் முகவரி
உம் சமூகம் அல்லவோ
1.உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே
உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன்
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன்
என் நேசரே
உம்மை நேசிப்பேன்
என் அடையாளம்
உம் முகம் அல்லவோ
என் முகவரி
உம் சமூகம் அல்லவோ
2.உம்மை யோசிப்பேன்
உம் வசம் யாசிப்பேன்
உம்மை யோசிப்பேன்
உம் வசம் யாசிப்பேன்
நீங்காத உறவே
நினைவெல்லாம் நிறைவே
நீங்காத உறவே
நினைவெல்லாம் நிறைவே
உயிரிலும் உணர்விலும்
கலந்திட்ட கர்த்தரே
என் அடையாளம்
உம் முகம் அல்லவோ
என் முகவரி
உம் சமூகம் அல்லவோ
என் அடையாளம்
உம் முகம் அல்லவோ
என் முகவரி
உம் சமூகம் அல்லவோ
என் அடையாளம்
உம் முகம் அல்லவோ
என் முகவரி
உம் சமூகம் அல்லவோ