Ostan Stars
54.Engal Karathavae
எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் உம் வல்லமை
மாறவில்லையே

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் உம் வல்லமை
மாறவில்லையே

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்
1.ராஜ்ஜியங்கள் ஜெயித்தவரே
ராஜாக்களை வென்றவரே
ராஜ்ஜியங்கள் ஜெயித்தவரே
ராஜாக்களை வென்றவரே

கிறிஸ்துவுக்குள் எங்களையும்
ஜெயம் காண செய்பவரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
ஜெயம் காண செய்பவரே

உம்மை என்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்

2.பரிசுத்தத்தில் மகத்துவரே
பார்போற்றும் ராஜா நீரே
பரிசுத்தத்தில் மகத்துவரே
பார்போற்றும் ராஜா நீரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
நீர் பரிசுத்தமாக்கினீரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
நீர் பரிசுத்தமாக்கினீரே

உம்மை என்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்


3.இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே
இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
உம் மகிமைக்கு அழைத்தவரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
உம் மகிமைக்கு அழைத்தவரே

உம்மை என்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் உம் வல்லமை
மாறவில்லையே

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் உம் வல்லமை
மாறவில்லையே

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்

எங்கள் கர்த்தாவே
எங்கள் கர்த்தாவே
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்
தேவர்களில்
உமக்கொப்பான தேவன் யார்