Ostan Stars
65.En Devan Periyavar
எத்தனை பேர்
என்னை துரத்தினாலும்
அத்தனை பேரின் முன்னாடி
என்னை உயர்த்தி வைத்து
ஆசிர்வதிப்பாரே
எத்தனை பேர்
என்னை பேசினாலும்
அத்தனை பேரின் முன்னாடி
என்னை சாட்சியாக
நிறுத்தி வைப்பாரே
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
அப்பக்கம் பெறுக செய்வாரே
முடிந்ததென்று யார் நினைத்தாலும்
முடிவிலிருந்து ஆரம்பிப்பாரே
என் பிரச்சனை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் பிரச்சனை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
1.உலகம் மொத்தமும்
நம்மை எதிர்த்து வந்தாலும்
உலகத்தை படைச்சவர்
நம் பக்கம் இருக்காரே
வெள்ளம் போல் சத்துரு
நம்மை சூழ்ந்து கொண்டாலும்
நமக்காய் கர்த்தர் என்றும்
யுத்தம் பண்ணுவாரே
உலகம் மொத்தமும்
நம்மை எதிர்த்து வந்தாலும்
உலகத்தை படைச்சவர்
நம் பக்கம் இருக்காரே
வெள்ளம் போல் சத்துரு
நம்மை சூழ்ந்து கொண்டாலும்
நமக்காய் கர்த்தர் என்றும்
யுத்தம் பண்ணுவாரே
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
அப்பக்கம் பெறுக செய்வாரே
முடிந்ததென்று யார் நினைத்தாலும்
முடிவிலிருந்து ஆரம்பிப்பாரே
என் பிரச்சனை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் பிரச்சனை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
2.பின்மாற்றம் அடைந்து
வழி தவறிப்போனாலும்
மறு வழி காட்டிட என்னை
தேடி வருவாரே
எல்லாமே இழந்து
நான் வெறுமையானாலும்
திரும்பவும் என்னை நிரம்பி
வழிய செய்வாரே
பின்மாற்றம் அடைந்து
வழி தவறிப்போனாலும்
மறு வழி காட்டிட என்னை
தேடி வருவாரே
எல்லாமே இழந்து
நான் வெறுமையானாலும்
திரும்பவும் என்னை நிரம்பி
வழிய செய்வாரே
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
அப்பக்கம் பெறுக செய்வாரே
முடிந்ததென்று யார் நினைத்தாலும்
முடிவிலிருந்து ஆரம்பிப்பாரே
என் பிரச்சனை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் பிரச்சனை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
எத்தனை பேர்
என்னை துரத்தினாலும்
அத்தனை பேரின் முன்னாடி
என்னை உயர்த்தி வைத்து
ஆசிர்வதிப்பாரே
எத்தனை பேர்
என்னை பேசினாலும்
அத்தனை பேரின் முன்னாடி
என்னை சாட்சியாக
நிறுத்தி வைப்பாரே
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
அப்பக்கம் பெறுக செய்வாரே
முடிந்ததென்று யார் நினைத்தாலும்
முடிவிலிருந்து ஆரம்பிப்பாரே
என் பிரச்சனை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் பிரச்சனை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்