K.S. Chithra
Sheela Oh My Sheela (Tamil)
ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா நீ என்றாலே நான் நானென்றாலே நீ யார் நெஞ்சோடு யார் யார் சொல்வதோ ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா என் கண்மணி எந்தன் காதலி நீ வாழ்வதோ தேவன் சன்னதி பூஞ்சோலைகள் நீரோடைகள் உன் பூமியில் ஓர் நிம்மதி காடெல்லாம் திரியும் பூங்குயில் நீயே நாளெல்லாம் இனிமேல் உன்னோடுதான் ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா என் வாழ்க்கையோர் போராட்டமே ஓர் மாயமோ என்ன மாயமம்மா நீ எங்கெங்கே நான் அங்கங்கே உன் கூடவே பெண் வராதோ வாரி நான் தழுவ வாடாமலரே வா நீயில்லாமல் நான் என்னாவதோ ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா வா மேகமே உன் வானம் நான் வா ராகமே உன் கானம் நான் என் உள்ளமே உந்தன் மேடைதான் உன் கைகளில் எந்தன் வாழ்வுதான் காலமெல்லாம் நான் கைவிடாமலே நீங்கிடாமல் நாம் வாழ்வோம் வா வா டார்லிங் ஓஒ மை டார்லிங் டார்லிங் ஓஒ மை டார்லிங் ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா